வேட்டை
நான் சிறந்த
வேட்டைக்காரன்
புலி வேட்டைக்கு
காட்டுக்கு
சென்றவன் ..!!
செல்லும் வழியில்
புள்ளிமான் ஒன்று
கண்ணில் பட
அந்த மானின் அழகில்
மயங்கி...!!
புலி வேட்டையை
மறந்து ....
புள்ளிமான்
விரித்த வலையில்
சிறைப்பட்டேன் ...!!
--கோவை சுபா