பெண்பார்க்கும் படலம்

பெரியவர்களால் சிறிய அளவில் நடத்தப்படும் பொருட்காட்சி பெண்பார்க்கும் படலம்..
அந்த பொருட்காட்சியில் ஒருத்தியாக அல்ல காட்சிப்படுத்த படும் பொருளாக நான்..

எழுதியவர் : கண்ணணின் மீரா (25-Feb-21, 2:49 pm)
சேர்த்தது : கண்ணனின் மீரா
பார்வை : 64

மேலே