உறங்காமல் நான்
நான் உறங்கினால்
என் சொப்பனத்தில்
வந்து செல்லும்
சொப்பன சுந்தரியே...!!
கனவு காணும் வாழ்க்கை
கண் விழித்தால்
மறைந்து போகும்...!!
அதனால்....
நிஜத்தில் நீ வரும்
நாளைஎண்ணி
உறங்காமல்
நான் விழித்தே
இருக்கிறேன்...!!!
--கோவை சுபா