காதல் கீதத்தை ஏந்தித் தவழ்ந்தது
கண்ணன் குழலிசைத்தான்
காதலி ராதை மடிசாய்ந்தாள்
யமுனை நதியில் குளிரலைகள்
காதல் கீதத்தை ஏந்தித் தவழ்ந்தது
மாலை வானத்து மஞ்சள் நிலா
காதலை ஏரியல் வ்யூ வில் படம் பிடித்தது
கண்ணன் குழலிசைத்தான்
காதலி ராதை மடிசாய்ந்தாள்
யமுனை நதியில் குளிரலைகள்
காதல் கீதத்தை ஏந்தித் தவழ்ந்தது
மாலை வானத்து மஞ்சள் நிலா
காதலை ஏரியல் வ்யூ வில் படம் பிடித்தது