மனதில் ஒரு மெல்லிய சலனம்

மனதில் ஒரு மெல்லிய சலனம்
உன் மௌனப் புன்னகை தோற்றுவித்த
சப்த ஸ்வரங்களோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (26-Feb-21, 9:47 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 121

மேலே