வலி தீர்க்கும் பார்வை

அரவம் தூண்டாமல்
நம் விழிகளொன்றாகில்
அரவம் தீண்டிடினும்
வலிகளிழந்திருப்பேன்...!

எழுதியவர் : சித்திரவேல் அழகேஸ்வரன் (26-Feb-21, 11:19 pm)
பார்வை : 158

மேலே