நீசெய்யும் தவறுகள்
நீ தெரிந்து செய்யும் தவறுகளை உன்மனம்
அறியும் நீத்தெரியாத செய்யும் தவறுகளை
பிறர் அறிவார் ஆனால் உன்தவறுகள்
அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பவன்
இறைவன் ஒருவனே அவனை நீஒருபோதும்
ஏமாற்ற முடியா து