வண்ணப்பா

வண்ணப்பா.

குறள் வெண்பா

சைவம் மறந்து வளர்த்ததென் சொல்லுமே
ஐயம் பகுத்தறிந்த தென்


(சந்தப்பா) வண்ணப்பா

தந்ததத் தந்தத் தனதானா
(என்ற சந்தத்தில்)

எத்தனைச் சொல்லின் புரியாதோ
தென்னவன் கந்தன் மறவாதே


செத்தவன் என்றும். எழுவானோ
சென்றவன் வந்தும் தருவானோ

மத்தவன் சொல்லில் உருகாதே
கற்றதும் உந்தன். முருகாலே


எத்தருக் கென்றும். பணியாதே
பித்தரின் பின்னும் மறையாதே.....

எழுதியவர் : பழனிராஜன் (1-Mar-21, 7:25 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 34

மேலே