உடலுக்குப் பின் உயிர்

மண்ணுக்குச் சொந்தக்காரன்
அந்த மண்ணில் பிறந்தவன் மட்டும் அல்ல
உண்மையான சொந்தக்காரன்
மண்ணின் சாரத்தை உணவாக்குபவன்(விவசாயி)

அவனது தற்கொலைகள்
உயிரை உடல் துறக்கும் முயற்சிமட்டும் அல்ல
மண் தன் ஆத்மாவை இழப்பதும்தான்

எழுதியவர் : ஸ்ரீதரன் (1-Mar-21, 9:42 am)
சேர்த்தது : Sridharan
பார்வை : 69

மேலே