பொன்னெழில்மேனி இமைக்காமல் பார்க்கச் சொல்லுதடி

புன்னகைத் தேன்சிந்துதே சிவந்த பூவிதழ்கள்
பொன்னெழில்மேனி இமைக்காமல் பார்க்கச் சொல்லுதடி
நீலநிறம் இருவிழிகளிலும் வானம் காட்டுதடி
கோலத்தை ஓவியமாக்க நான்ரவிவர்மா இல்லையடி !

எழுதியவர் : கவின் சாரலன் (1-Mar-21, 10:36 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 48

மேலே