அவள் தேனருவி
தரவு கொச்சகக் கலிப்பா
நறுமணஞ்சூழ் கருஞ்சாரை சடைப்பின்னல் அழகுடையாள்
பறுமணற்குன் றெனக்கொங்கை விரும்பியசெவ் வதரமுடை
சிறுபறங்கிக் கொடியிடையாள் நடையன்ன சிருங்காரி
மறுத்தரலின் யினிகுழலாள் சுவையருவி அவளொருவள்
........
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
