கோபம்
கோபத்தைத் தணிக்க முடியாது அலைந்தால்
கோபம் உன்னை உருவில்லாது அழித்திடும்
கோபத்தை அடக்கி சிந்திக்க உண்மைப்
புரியும் நீயும் உயர்ந்திட