நீ ஒருமுறை காதலில்

கவிதைக்கு முற்றுப் புள்ளி இல்லை
கனவுகளுக்கு முடிவு இல்லை
கற்பனைக்கு வானமே எல்லை
நீ ஒருமுறை
காதலில்
திரு
ம்
பி
ப்
பா
ர்
த்
து
விட்டால் !

---ஆரம்பவரி உபயம் ஸ்பரிசன்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Mar-21, 4:45 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 97

மேலே