என்னருகே வேண்டுகிறேன்

தினமும் தலைகோதி முகம் வருடி
முத்தமிடும் தாயே
தினமும் உன்னை என்னருகே வேண்டுகிறேன்

எழுதியவர் : தீபிகா. சி (5-Mar-21, 4:28 pm)
சேர்த்தது : தீபிகா சி
Tanglish : ennaruge vendugiren
பார்வை : 483

மேலே