மகளிர் தினம் தாய்க்குலத்தைப் போற்றுவோம்

தனிப்பெரும் தெய்வம் தாயாவாள் தாரணியில்
தனிப்பெருமை அதனால் பெண்ணிற்கே உண்டு
இன்று பிறப்பெடுக்கும் பெண்குழந்தை நாளை
ஒரு ஆணையோ பெண்ணையோ பெற்றெடுக்கும் தாய்
அதனால் பெண்ணை போற்றுவோம் தாயாய்
தனிப்பெரும் அன்பு தெய்வமாய் இன்று
மகளிர் தினம் இன்று

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (7-Mar-21, 1:57 pm)
பார்வை : 2218

மேலே