அன்னை

பெற்றெடுப்பவள்
பாலூட்டி
சீராட்டி
வளர்ப்பவள்
இவளுக்கு
இல்லை ஈடு இணை
காத்து நிற்பேன் இவளை
கண் இமைக்கும் நொடியிலும்

எழுதியவர் : ஸ்ரீதரன் (8-Mar-21, 12:09 pm)
சேர்த்தது : Sridharan
Tanglish : annai
பார்வை : 1324

மேலே