அம்மா

அம்மா என்ற உறவுக்கு
ஏதும் ஈடுயில்லை இவ்வுலகில்
ஆனால் அது பொய்யாய்
போனது என் வாழ்க்கையில்
ஏன் அம்மா ......
தொப்புள் கோடி உறவை
வெட்டியவுடன் என்னை குப்பையில்
தூங்கி ஏறிந்தாய் ....
என்ன பாவம் செய்தேன்
அம்மா நான் .....
எத்தனை பேரை அம்மா
என்று அழைத்தாலும்
பெற்றவளை போல வருமா.....
என் மனம் ரணமாய் வலிக்கிறது.....
அம்மா ................

எழுதியவர் : சத்தியா (5-Mar-21, 11:56 am)
சேர்த்தது : சத்தியா
Tanglish : amma
பார்வை : 199

மேலே