தொடக்கமும் முடிவும்

"என்ன சொல்ல போகிறாள்" என்பதில் தொடங்கி "அப்படி என்னதான் சொல்லிவிட போகிறாள்" என்பதில் மடிகிறது பலரின் காதல்..

எழுதியவர் : கண்ணணின் மீரா (6-Mar-21, 9:31 am)
சேர்த்தது : கண்ணனின் மீரா
Tanglish : thodakkamum mudivum
பார்வை : 341

மேலே