ஹைகூ

பால் இல்லா மார்பகம்
அழுகிறது குழந்தை
சிரிக்கிறது வறுமை...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (10-Mar-21, 9:17 am)
Tanglish : haikuu
பார்வை : 710

மேலே