ஹைக்கூ

மலரும்போதே பறிக்கவேண்டும்
மறந்தால் உதிர்ந்துப்போகிறது
கவிதைப்பூக்கள்..
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (12-Mar-21, 9:40 am)
பார்வை : 2043

மேலே