கொலுசோசை

வட்டமிடும் தோகை மயிலாய்
வஞ்சி அவள் காலை தழுவி
கொஞ்சி பேசும் கிள்ளை மொழியால்
என் பிஞ்சு மனம் நோகுதடி

எழுதியவர் : விஜி விஜயன் (12-Mar-21, 10:33 am)
சேர்த்தது : விஜிவிஜயன்
பார்வை : 191

மேலே