ஞானம்

இருண்ட தருணங்களில்

ஞானம் போதிக்கும்

காலத்தின் குரல்.....

நிசப்த நடுநிசியின்

சாமகோடாங்கியாய்

மன சாளரத்தின் அருகே

உடுக்கை அடிக்கிறது

எழுதியவர் : சிவசெந்தில் (14-Mar-21, 10:10 am)
சேர்த்தது : சிவசெந்தில்
Tanglish : nanam
பார்வை : 599

மேலே