மரங்கள் -- சில அறிய தகவல்கள்

மரங்களை பற்றிய சில அறிய தகல்வல் இதோ உங்களுக்காக ...

போதி மரம் என்பது அரச மரம்

அரசமரக் காற்று வயிறு தொடர்பான நோய்களை போக்கும் .

இந்தியாவின் தேசிய மரம் ஆல மரம்

அர்ஜுனனுக்கு க்ரிஷணன் உபதேசித்தது ஓர் ஆலமரத்தடியில்

புங்கை மரநிழல் உடலுக்கு மிகவும் நல்லது

வேப்ப மரக்காற்று உடலுக்கு நன்மை தருவது

வாகை மரத்தழை வாயு தொல்லையைப் போக்கும்

அதிக மணம் வீசும் மரம் -- சந்தனம்

பல் குச்சிக்கு ஆல விழுது சிறந்தது

மீன் அளவுள்ள ஆல விதையானது ஒரு சேனை தங்குவதற்கான நிழலை தரக் கூடியது .

மனிதன் ஒரு நாளைக்கு மூன்று ஆக்ஸிஜன் உருளைகள் அளவு ஆக்ஸிஜன் சுவாசிக்கிறான்.

ஒரு ஆக்ஸிஜன் உருளையின் விலை 700 ரூபாய் என்றால் ஒரு நாளைக்கு 2100 ரூபாய் , ஒரு வருடத்திற்கு 766000 ரூபாயும் 65 ஆண்டு காலம் உயிர் வாழ ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்படுகிறது .

இவ்வளவு விலையுயர்ந்த சுவாசிக்க காற்றை இலவசமாக நமக்கு தரும் மரங்களை நாம் பாதுகாத்து வணங்க வேண்டாமா ? மரங்கள் இயற்கை மனிதனுக்கு தந்த வரம் / கொடை . இனியேனும் மரத்தை அழிக்காமல் பாதுகாப்போம் என்று உறுதி எதுத்துக்கொள்வோம் . நம் பிள்ளைகளுக்கும் மரத்தின் அருமை பெருமைகளை எடுத்தகூறுவோம் .

நன்றி !

எழுதியவர் : வசிகரன் .க (20-Mar-21, 5:34 pm)
பார்வை : 538

சிறந்த கட்டுரைகள்

மேலே