வாழ்த்துக்கள்
தங்கத் தேரினிலே
தவழும் முத்துக்களாம்
ஜொலிக்கும் செல்வங்கள்
மகிழ்ச்சியின் ஊற்றினால்
பங்குனி மாதம் இனிமையின்
பசுமையில்,
எங்கள் மனசெல்லாம் நிறைந்து
வாழ்த்துகிறோம் செல்வங்களே
அன்பு அம்மா, அப்பா, அக்கா, தங்கைமார்.
அன்பு அப்பம்மா, அப்பப்பா,
லதா மாமி, சஜி மாமி, tishanthi மாமி.
wish your happy birthdays
its sweet days
god bless you selvangalae
23.26.27 very very nice days