இருளில் மூழ்கிய இரவுகள்

மீண்டும் மீண்டும் மீள முடியாத உலகைத் தேடிச் செல்கிறது இவ்இரவுகளின் பாதைகள்

இப்போது இந்த இரவில் மிச்சமிருப்பது
நானும் எனது தனிமையும்
மட்டுமே...

எழுதியவர் : பிந்துஜா (21-Mar-21, 5:51 pm)
சேர்த்தது : பிந்துஜா
பார்வை : 85

மேலே