அவளுக்காக

வேற்றுமை பூண்டே உறுபகை வளர்த்தனை
போற்றுமறம் துறந்தே பிரிவினை புகுத்தினை
வணங்கா தவனை வளைத்திட முனைந்தனை
இணங்காதிருக்க எதற்கெனை மணந்தனை?

எழுதியவர் : ஜ. கோபிநாத் (24-Mar-21, 11:47 am)
சேர்த்தது : Gopinath J
பார்வை : 311

மேலே