காதல் சித்திரவதை

சுட்டுப்போட்டிருந்தால்
சீக்கிரம் செத்திருப்பேன்;
புன்னகைத்தபடியே எனைப்
பொசுக்கி மகிழ்கிறாயே....

எழுதியவர் : அமல்.சி.தேவ் (24-Mar-21, 10:59 am)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 321

மேலே