மானம் காக்கும் வேட்டி
பத்தினிப் பெண்டிர் கணவனாம் மதமும்
கண்ணகி யாகமன் றவழக் காடியே
நீதி யைநிலை நிறுத்தல் வேண்டும்
மதமில் லாதான் மற்றவர் மத்தியில்
வேட்டி நீக்கியேத் திரிபவர் எனலாம்
மானத் தமிழன் இந்துச் சைவம்
மானத் தமிழன் வணவமும் போற்றுவன்
வேட்டியம் மணமெது வேண்டும்
இரண்டில் ஒன்றைத் தேர்வாய் கண்ணே
.....