கூந்தல் முளைத்தது

அவள் துவட்டியதால்
கூந்தல் முளைக்கிறது
துண்டில் !

எழுதியவர் : விஜயகுமார்.துரை (28-Mar-21, 3:37 pm)
சேர்த்தது : துரை விஜயகுமார்
பார்வை : 100

மேலே