அவள்
இரவின் இருளையும் அகற்றி வரும்
ஓரொளியாய் அல்லவா ஒளிர்கின்றது உந்தன்
தாமரை முகத்தின் நிலவொளி
இரவின் இருளையும் அகற்றி வரும்
ஓரொளியாய் அல்லவா ஒளிர்கின்றது உந்தன்
தாமரை முகத்தின் நிலவொளி