பச்சோந்தி

நிறம் மாற்றிக் கொண்டிருக்கும் பச்சோந்தி
மரத்தின் கிளையில் இலைகளுக்கு பின்னே
நிஜத்தை மறைத்து வாழ்ந்திட பார்க்கிறது
பச்சோந்தி பாவம் தன்னை தனது
பகைவரிடம் இருந்து காத்துக்கொள்ள செய்யும்
முயற்சி அது..... வாழ்க்கையில் சிலர்
தம்முள் பதுங்கி கிடைக்கும் நிஜங்களை
பொய்க்கள் என்னும் நிறபேதங்களால்
மறைத்து பிறரை ஏமாற்றியே வாழ்கின்றனரே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Apr-21, 1:53 pm)
Tanglish : pachchonthi
பார்வை : 71

மேலே