விடியலின் பயணம்
மனிதர்களின்
வாழ்க்கை பயணம்
விடியலை தேடித்தான் ..!!
சிலரது வாழ்க்கையில்
விடியலின்
பயணம் என்பது ...!!
தொடுகின்ற நேரத்தில்
தொடுவானம்
தொலைவில் போகும்
என்பதை போல்தான்
தொடர் பயணமாக
விடியாமலே இருக்கு ..!!..??
--கோவை சுபா