தாயன்பு
தந்தை தனயன் மீது காட்டிய
அந்த சீற்றத்தை தாயவள் தன்னுள்
வாங்கி தனையனுக்கு அன்பு சொரிகிறாள்
பகவலனின் சுட்டெரிக்கும் ஒளியை வாங்கி
இரவில் நமக்கு தன்னொளி பரப்பும்
நீலவான இந்துவைப் போல்

