ஆசிரியர்

இலக்கியங்கள் ஏராள மிங்குண்டு காணும்
சளைக்காது ஓதுவ ரிந்து!

சாலமன் பின்னும் ரகுமான் தமிழோத
சாலப் பொருந்தா தது

எழுதியவர் : பழனி ராஜன் (5-Apr-21, 9:19 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 430

மேலே