காத்திடு

நேரிசை வெண்பா

உனையன்றி யிவ்வுலகில் தூக்கி முருகா
எனைக்காக்க யார்வருவார் இன்று -- வினையும்
எனைவெல்லும் முன்முருகா நீயும் விரைந்து
வினைக்கொன்று தீர்த்திடுவா யே






..







.

எழுதியவர் : பழனி ராஜன் (6-Apr-21, 6:02 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : kathitu
பார்வை : 57

மேலே