அவள் நயனங்கள்
அவள் நயனங்களின் அசைவில் ஒவ்வொன்றிலும்
பரதக் கலையின் ரகசியம் ஒவ்வொன்றும்
மெல்ல மெல்ல வெளிவருகிறதைக் காண்கின்றேன்
ஆனால் அவள் அறிவாளோ இதை