காதல் வலி

விண்ணிலிருந்து கொட்டிய தண்ணீரை ரசிக்கிறாள்......
அவளுக்காக
என் கண்ணிலிருந்து கொட்டிய கண்ணீரை மறந்து....

எழுதியவர் : பிரபாகரன் பரமசிவம் (15-Apr-21, 8:08 am)
Tanglish : kaadhal vali
பார்வை : 94

மேலே