காதல் வலி

உருகும் மெழுகுவர்த்தியின் வெளிச்சம்
உலகுக்கே தெரியும்.....
உனக்காக உருகும் என்னைப்பற்றி
நான் சொல்லாமல் யாருக்கு தெரியும்......

எழுதியவர் : பிரபாகரன் பரமசிவம் (15-Apr-21, 5:59 am)
Tanglish : kaadhal vali
பார்வை : 81

மேலே