பொய்யான அழகு

நீ அழகு என்றேன்
அவள் நம்பவில்லை....
நீ மட்டும்தான் அழகு என்றேன்
அவள் நம்பிவிட்டாள்......

எழுதியவர் : பிரபாகரன் பரமசிவம் (15-Apr-21, 5:56 am)
Tanglish : poiyaana alagu
பார்வை : 61

மேலே