சல்லாபமே

நிலவுமென் கண்ணே வெளிப்படு மிந்த
உலகினில் மாலைவேளை போகும் -- உலவுமிந்த
தென்றல் மலரில் மிதந்துவாசம் கொண்டுவரும்
இன்பம் நிறைந்தசல்லா பம்


.....

எழுதியவர் : பழனி ராஜன் (14-Apr-21, 11:27 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 39

மேலே