மௌனம்

மௌனம்...
வெறுமை அல்ல...
பதில்களால் நிறப்பப்பட்டிருக்கும் ஆழ்நிலை...

எழுதியவர் : தேவி ராஜ்கமல் (15-Apr-21, 7:07 pm)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
Tanglish : mounam
பார்வை : 796

மேலே