ஒடுக்கப்பட்டோர் யார்

நேரிசை வெண்பா

தலைமுறைக்கு முப்பதாண் டாம்வரலாற் றில்காண்
தலைமுறைமாற் றும்வரலா றையும் -- நிலையாய்
தலைமுறையி ரண்டரையாய் தாழ்ந்தோர் ஒடுங்கி
யலைகிறாராம் என்னநடிப்பு பார்
….....

எழுதியவர் : பழனிராஜன் (16-Apr-21, 5:57 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 62

மேலே