நீயார்

அழியும் வாழ்க்கையில் மோகம் கொண்டு
பழியா சுகம் காண நினைக்கும்
மாந்தர் இறுதியில் காண்பது அழிவே
இதை உணர்ந்து பற்றற்று பணிசெய்யின்
கைமேல் தோன்றும் அழிவில்லா ஆன்மா
புரிந்து கொண்டாயா நான்தான் நீதேடும்
நீ, நீயேதான் அறி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Apr-21, 2:30 pm)
பார்வை : 81

மேலே