கவிதை மலர் விரியும் புத்தகமோ
புத்தகத்தின் பக்கங்கள் திறக்கும் போது
பூக்கள் விரியும் நினைவு வரும்
பூக்கள் மலரும் போது புத்தகமோ
என்று எண்ணத் தோன்றும்
உன் புன்னகை இதழ் விரியும் போது
கவிதை மலர் விரியும் புத்தகமோ
என்ற எண்ணம் வருகிறது !
புத்தகத்தின் பக்கங்கள் திறக்கும் போது
பூக்கள் விரியும் நினைவு வரும்
பூக்கள் மலரும் போது புத்தகமோ
என்று எண்ணத் தோன்றும்
உன் புன்னகை இதழ் விரியும் போது
கவிதை மலர் விரியும் புத்தகமோ
என்ற எண்ணம் வருகிறது !