நீ சினுங்குவது ஏன்

(கலிநிலை )-கலித்துறை


உன்னை நானறிந் துமுனது கைப்பிடித் தாலே
புன்ன கைமறந். துமெனது கையையும் தள்ளி
என்னை கண்டுமென் சினுங்குதல் ஏனடி பொய்யாய்
பன்னீர். பூவடி பதிலையும் சொல்லடி கண்ணே


............

எழுதியவர் : பழனி ராஜன் (21-Apr-21, 1:48 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 136

மேலே