முயற்சியனை தொடர்ந்து செய்
நம்பிக்கையோடு
உலா வா!!
தன் நம்பிக்கையோடு
முயற்சி செய்!
வேண்டுமெனில் அதிர்ஷ்டத்திடம்
ஆலோசனை& கேள்விகள் கேள்??
ஒவ்வொரு முயற்சியும்
ஓவ்வொரு பிறப்பு தான்
நமக்கு!!
புதுவருடம் புதுமை நிறைந்த நினைவுகளே !!!
உம்மை சுமக்கட்டும்!!!!
தெளிவான பாதையினை
தைரியமாக எடு!!!
ஏட்டினில் இடம் பிடிப்பாய்!!!
புது புது வாக்கியங்களுடன் சண்டையிட்டு கொள் ??
புதியதோர் மாற்றம் பூ மணமாய் வீசும் !!!!!
? ! மானிட வாழ்க்கையில்! ?