இப்படியும் மனிதர்கள்

கண்மூடித்த தனமாய் யார்யார் எதுசொன்னாலும்
ஒன்று விடாது செய்திடுவான் மனிதன் பணம்
ஒன்றே பிரதானம் என்று அதுகிட்டிட
ஆனால் நல்வழிக்கு காண இறைவன்
அவன் நாமத்தை ஒருமுறை ஏனும்
மனம் திறந்து ஜெபித்திடு என்றால்
தெரிந்தும் செய்வதில்லையே ஏனோ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (22-Apr-21, 6:51 pm)
பார்வை : 107

மேலே