கொரோனா

கறுப்புக்கட்டில்களாய்க்
கொடுங்கனவொன்று எனை எழுப்பியது
கல்லறைகளின் ஊர்வலம்

எழுதியவர் : அமல்.சி.தேவ் (23-Apr-21, 12:39 am)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 102

மேலே