என்னவளே எனை விட்டு சென்றவளே💕

உன்னோடு வாழ்ந்த காலங்களுக்கு உயிரூட்ட மீண்டும் நீ வருவாயோ..!!

காத்திருக்கிறேன்
மனமெல்லாம்
காதல் நிறைத்து..!!

உன் கல்லறையில்
என் கண்ணீர் துளிகள் தெளித்து.!!

எழுதியவர் : (27-Apr-21, 10:40 pm)
சேர்த்தது : Raaja Lingam
பார்வை : 222

மேலே