காதல்
அழகு வடிவெடுத்து வந்ததோ அவளாய்
அவள் மனம்தான் வடிவெடுத்ததோ காதலாய்
அவள் என்னை அணைக்க அதில்
நான் அழகும் கண்டேன் மென்மையான
அவள் என்மீது கொண்ட காதலையும்